சந்திரமுகி பொம்மிக்கு திருமணம் முடிந்து விட்டதா..? வைரலாகும் புகைப்படம்..!

சந்திரமுகி படத்தில் பொம்மி கதாபாத்திரத்தில் நடித்த பிரகர்ஷிதாவின் திருமண புகைப்படம் இணையத்தில் வைரல்.

சந்திரமுகி படத்தில் பொம்மி கதாபாத்திரத்தில் நடித்த பிரகர்ஷிதாவின் திருமண புகைப்படம் இணையத்தில் வைரல்.

கடந்த 2005-ஆம் ஆண்டு இயக்குனர் பி வாசு இயக்கத்தில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, பிரபு, விஜயகுமார் போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

unknown node

இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பலத்த வரவேற்ப்பை பெற்று நல்ல வசூல் சாதனை படைத்ததது. மேலும், திரையரங்குகளில் அதிக நாட்கள் ஓடிய ஒரே திரைப்படம் என்ற சாதனையும் படைத்தது.

unknown node

இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பிரகர்ஷிதா. இந்த படத்தின் மூலம் மிகவும் பிரபலமாகி ரசிகர்களுக்கு மனதில் பொம்மியாகவே இடம் பிடித்துவிட்டார் என்றே கூறலாம்.

unknown node

இந்த படத்தை  தொடர்ந்து சில படங்களிலும் சீரியல்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் பிரகர்ஷிதாவுக்கு திருமணம் முடிந்துள்ளது. அதற்கான திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

unknown node

சந்திரமுகி முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவுள்ளது. அதையும் இயக்குனர் பி வாசு இயக்குகிறார். அதில் ரஜினி நடித்த வேட்டையன் கதாபாத்திரத்தில் நடிகர் ராகவ லாரன்ஸ் நடிப்பார் என கூறப்படுகிறது.