பிரபலங்களுக்கு விருது வழங்கிய விழாவின் புகைப்பட தொகுப்பு…!!!
திரைத்துறை பிரபலங்களை கெளரவிக்கும் விதமாக, அவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பல சினிமா துறை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் கலந்து கொண்ட பிரபலங்களின் புகைப்படம் இதோ…,