பேட்ட படடதுல நடிச்ச மாதிரி இந்த படத்துல தான் இதுக்கு முன்னாடி நடிச்சிருக்காங்களாம்…!!!!

Default Image

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்டு வரும் பேட்ட படத்தில் ரஜினி கெட்டப் மிக பிரமாதமாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் செகண்ட் லுக் வெளிவந்தது. இதில், சூப்பர் ஸ்டாரின் கெட்டப், முறுக்கு மீசை, வேஷ்டி, சட்டை என தூள் கிளப்பியுள்ளார்.
இந்நிலையில் இதே முறுக்கு மீசையுடன் பல வருடங்களுக்கு முன்பு தப்பு தாளங்கள் என்ற படத்தில் தான் நடித்துள்ளாராம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்