ஒவ்வொரு பெண்ணும் சாமி தான்...!!

This cinema news gives information about period end of sentence movie won oskar award - ovvoru pennum saami thaan

சினிமா திரையுலகின் மிக பெரிய உயரிய விருது தான் ஆஸ்கர் விருது.

“period end of science” படத்திற்கு கொடுப்பட்ட ஆஸ்கர் விருது குறித்து பலரும் பாராட்டி வருகின்றனர்.

ஒவ்வொரு பெண்ணும் சாமி தான், இதனை அனைத்து பெண்களும் அறிந்து கொள்ள வேண்டும்.

சினிமா திரையுலகினரில் சிறந்த நடிகர், நடிகைகள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர்களுக்கு வழங்கப்படும் மிக பெரிய உயரிய விருது தான் ஆஸ்கர் விருது.

இந்த விருதினை பல தரப்பினரும் பெற்றாலும், “period end of sentence” படத்திற்கு கொடுப்பட்ட ஆஸ்கர் விருது குறித்து பலரும் பாராட்டி வருகின்றனர்.

இது குறித்து இப்படத்தின் தயாரிப்பாளரான குணீத் மோங்கா கூறுகையில்,”ஒவ்வொரு பெண்ணும் சாமி தான், இதனை அனைத்து பெண்களும் அறிந்து கொள்ள வேண்டும்” என கூறியுள்ளார்.

ஒவ்வொரு பெண்ணும் சாமி தான்...!!