கோமாளி படத்தின் 4வது பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட மக்கள் செல்வன்!

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகியுள்ளன 96 திரைப்படம் மக்கள்

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகியுள்ளன 96 திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது.

இந்நிலையில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடிகர் ஜெயம் ரவி பல வேடங்களில் நடித்துள்ள கோமாளி படத்தின் 4வது பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

unknown node