வெற்றிப்பட இயக்குனருக்கு ராயல் என்பீல்டு பைக்கை பரிசாக அளித்த மக்கள் செல்வன்.....!!!

people who gave the royal enfield bike as a gift to the success director verrippada iyakkunarukku raayal enbeeldu baikkai parisaaga aliththa makkal selvan

நடிகர் விஜய் சேதுபதி வெற்றிப்பட இயக்குனருக்கு ராயல் என்பீல்டு பைக்கை பரிசாக அளித்துள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி, 96 படத்தை எடுத்த இயக்குனர் பிரேம் குமாருக்கு ராயல் என்பீல்டு இன்டெர்செப்டர் 650 எனும் பைக்கை பரிசாக அளித்துள்ளார். இப்படம் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் தயாராகிறது.