கொரோனா நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் வழங்கிய மக்கள் செல்வன்...!!

இதற்கு பொதுமக்கள், சினிமா பிரபலங்கள் என பலர் தங்களால் முடிந்த நிதி உதவியை செய்து வருகின்றார்கள். அந்த வகையில், நடிகர் விஜய் சேதுபதி சென்னை தலைமைச் செயலகத்தில்

கொரோனா தடுப்பு பணிகளுக்காக நடிகர் விஜய் சேதுபதி முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் வழங்கினார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டிருந்தார்.

இதற்கு பொதுமக்கள், சினிமா பிரபலங்கள் என பலர் தங்களால் முடிந்த நிதி உதவியை செய்து வருகின்றார்கள். அந்த வகையில், நடிகர் விஜய் சேதுபதி சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நிவாரண நிதிக்கான ரூ.25 லட்சதுக்கான காசோலையை வழங்கியுள்ளார்.