தேசிய சினிமா தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 16ம் தேதி, தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் ரூ.75 மட்டுமே என அறிவித்துள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்கங்கள் சங்கம்.
வரும் செப்டம்பர் 16ம் தேதி தேசிய சினிமா தினம் கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு சினிமாவுக்கு வாழ்வு தரும் தியேட்டர்களின் கட்டணத்தை குறைக்க திரையரங்கங்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.
unknown nodeஅதன்படி, செப்டம்பர் 16ம் தேதி, தேசிய சினிமா தினத்தை முன்னிட்டு, அந்த நாளில் நாடு முழுவதும் உள்ள மல்டி பிளக்ஸ்களின், சுமார் 4000 ஸ்க்ரீன்களுக்கு டிக்கெட் கட்டணமாக 75 ரூபாய் மட்டும் வசூலிக்கப்படும்.
இதையும் படியுங்களேன்-கவர்ச்சி காட்டி அத கட் பண்றது நியாயமே இல்லைங்க.! கடுப்பான ரசிகர்கள்.. கிரண் செய்த சேட்டை வேலை…
unknown node“PVR, INOX, Cinepolis உள்ளிட்ட பல்வேறு திரையரங்கு நிறுவனங்கள், இந்த முன்னெடுப்பில் பங்கேற்கின்றன எனவும் இந்திய மல்டிபிளக்ஸ் திரையரங்கங்கள் சங்கம் அறிவித்துள்ளது.
unknown nodeஇதனையடுத்து, செப்டம்பர் 15-ஆம் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு படம் வெளியாகும் நிலையில், அடுத்த நாளில் தியேட்டர்களின் டிக்கெட் கட்டணமாக 75 ரூபாய் மட்டும் வசூலிக்கப்படுவதால் அனைவரும் படத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர்.