மக்களால் போற்றபடுபவர்கள் biggboss-ஆல் எலிமினேட் செய்யப்படுவார்கள் : நடிகை ஆர்த்தி

நடிகை ஆர்த்தி பிரபலமான திரைப்பட நடிகையும், தொலைக்காட்சி நடிகையுமாவார். இவர் தமிழில் வண்ணக் கனவுகள் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில்

நடிகை ஆர்த்தி பிரபலமான திரைப்பட நடிகையும், தொலைக்காட்சி நடிகையுமாவார். இவர் தமிழில் வண்ணக் கனவுகள் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கணேஷ்கர் என்ற நகைசுவை நடிகரை திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில், நடிகை ஆர்த்தி, பிக்பாஸ் வீட்டில் இருந்து தர்சன் வெளியேற்றப்பட்டது குறித்து ஒரு ட்வீட் செய்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், ரொம்ப கொண்டாடப்படும் போதே நினைத்தேன், மக்களால் போற்றப்படுபவர்கள் பிக்பாஸால் எலிமினேட் செய்யப்படுவார்கள் என்று. ஆனால் நீங்கள் தான் உண்மையான வெற்றியாளர்.’ என்று பதிவிட்டுள்ளார்.

unknown node
மக்களால் போற்றபடுபவர்கள் biggboss-ஆல் எலிமினேட் செய்யப்படுவார்கள் : நடிகை ஆர்த்தி