பாலியல் தொல்லைக்கு ஆளான பாலிவுட்டின் நடன கலைஞர்....!!!!

பாலியல் தொல்லைகள் குறித்து, நடிகைகள்  தங்களது புகார்களை அளித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பாலியல் தொல்லைகள் குறித்து, நடிகைகள்  தங்களது புகார்களை அளித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், housefull 4 பட பிடிப்பில் ஈடுபட்டிருந்த பாலிவுட்டின் நடன கலைஞரான ஒரு பெண்ணுக்கு 6 நபர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்கள். அந்த இடத்தில் நடிகர் அக்ஷய் குமார், ரித்தேஷ் ஆகியோர் இருந்ததாகவும், அவர்கள் தான் தன்னை போலீசில் புகார் அளிக்க சொன்னதாகவும் அந்த பெண் கூறியுள்ளார்.source :tamil.cinebar.in