பட பிடிப்பில் குடிபோதைக்கு ஆளாக்கப்பட்ட இளம் நடிகை….!!!

Default Image

சினிமா திரையுலகை பொறுத்தவரையில், பல நடிகை நடிகர்கள் மது பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆனால், அது அவர்களது நிஜ வாழ்க்கையிலும் கடைபிடிப்பவர்களும் உண்டு.

இந்நிலையில் விஜய் தேவார கொண்டா நடித்துள்ள, டேக்சி வாலா என்ற படம் வரும் தீபாவளியன்று வெளியாகவுள்ளது. இப்படத்தின் ஹீரோயினாக பிரியங்கா ஜவால்கர் நடித்துள்ளார். இவர் அண்மையில் ஒரு நேர்காணலில் பேசியுள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது, இப்படத்தின் காட்சிக்காகவே அவர் குடித்ததாகவும், பட பிடிப்பின் ஆரம்பம் முதல் முடிவு வரை போதையை தாக்கு பிடித்து கொண்டு சிரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதற்காக அவர் மிகவும் சிரமப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

source : tamil.cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்