பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் ஓவியா! ரசிகர்கள் மகழ்ச்சி!!

Default Image

பிக் பாஸ் இரண்டாம் பாகம் இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதில் ஐஸ்வர்யா, விஜயலட்சுமி, ஜனனி, ரித்விகா ஆகியோர் இறுதி போட்டிக்குள் நுழைந்துவிட்டனர். இதில் வெற்றியாளர் யார் என்பது சீக்கிரம் தெரிந்துவிடும்.

இந்நிலையில் முதல் பாக பிக்பாஸில் கலந்து கொண்ட போட்டியாளர் ஓவியா பல ரசிகர்களை அந்நிகழ்ச்சியில் பெற்றார். மேலும் அவருக்கு இணையத்தில் ஓவியா ஆர்மியெல்லாம் கிரியேட் ஆனார்கள். இந்நிலையில் ஓவியா தற்போது டிவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். அதில் ஒரு ரசிகர் நீங்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வருவீர்களா என கேட்டதற்கு பொருத்திருந்து பாருங்கள் என கூறினார். இது அவரது வருகையை உறுதி செய்துள்ளது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்