ஒரு நல்ல படத்திற்கு விளம்பரமே தேவையில்லை…!!! இது யாரோட சொன்னதுதெரியுமா….?

Default Image

தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தில் இடம் பிடித்திருப்பவர் தல அஜித் அவர்கள். அவருடைய அனைத்து செயல்களும் மற்றவர்களிடம் இருந்து வித்தியாசமாக இருக்கும்.
அஜித் மீது எப்பொழுதும் ஒரு குற்றசாட்டு இருக்கும், அது என்னவென்றால் அவர் அதிகமாக பட நிகழ்ச்சிகளில் கலந்து கொளவதில்லை,  அவ்வளவு ஏன், தன்னுடைய பட நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொள்வது இல்லையாம்.
இதனால் பலரும் எதற்கு நிகழ்ச்சிகளில் அஜித் கலந்துகொள்வதில்லை என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். அது ஏனென்றால், ஒரு பேட்டியில் அவர் கூறியுள்ளார் ஒரு நல்ல படத்திற்கு விளம்பரம் தேவையில்லை என்று அஜித் பதில் கூறியுள்ளார். இதற்க்கு பிறகு யாரும் இந்த கேள்வியை கேட்பதில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்