பிரபல நடிகையின் ஓபன் டாக் !!மாப்பிள்ளையை நீங்களே பாருங்க !!!

Default Image

பிரபல நடிகை தமன்னா  இவர் வேலூரில் உள்ள நகை கடை ஒன்றை திறந்து வைப்பதற்காக நேற்று வேலூர் சென்றுள்ளார். அப்போது அவரின் ரசிகர்கள் பலரும் அவரை பார்ப்பதற்காக வந்துள்ளனர்.

கடையை திறந்து வைத்த பின்பு  தமன்னா கடைக்கு உள்ளே சென்றதும் இந்த கடை எனக்கும் மிகவும் பிடித்த கடை இங்கு வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று தமன்னா கூறியுள்ளார்.

அப்போது ரசிகர் பலரும் உங்களுக்கு எப்போது திருமணம்? என்று கேட்ட போது அதற்கு தமன்னா விளையாட்டாக “நீங்களே மாப்பிள்ளையை பாருங்க” என்று கூறியுள்ளார்.

பின்பு காவல் ஆய்வாளர் ஒருவர்  தமன்னாவிடம் பேசினார்.சாலை விதிமுறைகளை பற்றி  ரசிகர்களுக்கு கூறுங்கள் என்று கூறினார்.அதற்கு தமன்னா காரில் செல்லும் போது சீட் பெல்ட் அணிய வேண்டும்.பைக்கில் சென்றால் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் முதலிய விதிமுறைகளை கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்