இன்னும் சில மணி நேரங்கள் மட்டுமே! காத்திருக்கும் தளபதி ரசிகர்கள்!

தளபதி விஜயின் மாஸ்டர் படத்தின் டீசர் படம் வெளியாக இன்னும் சில மணி நேரங்கள் மட்டுமே உள்ளது.

தளபதி விஜயின் மாஸ்டர் படத்தின் டீசர் படம் வெளியாக இன்னும் சில மணி நேரங்கள் மட்டுமே உள்ளது.

இயக்குனர் லோகேஷ்  கனகராஜ் இயக்கத்தில், தலைப்பதி விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகஉள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில், விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா, ஆண்ட்ரியா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தில், தளபதி விஜய் பேராசிரியராகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும்  நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகவுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், டீசர் வெளியாக இன்னும் சில மணி நேரங்கள் மட்டுமே உள்ள நிலையில், மரண வெயிட்டிங்கில் தளபதி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.