கோடியில் ஒருவன் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா.??

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கோடியில் ஒருவன் திரைப்படத்தின் வசூல் விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கோடியில் ஒருவன் திரைப்படத்தின் வசூல் விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் தற்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்று ‘கோடியில் ஒருவன்’. இந்த படத்தை “மெட்ரோ” படத்தை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இயக்கியுள்ளார்.

unknown node

இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.

unknown node

இந்த திரைப்படம் கடந்த 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெளியான நாளிலிருந்து தற்போது வரை ரசிகர்களுக்கு மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

unknown node

இந்நிலையில், வெளியான நாளிலிருந்து தற்போது வரை தமிழகத்தில் இந்த திரைப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, வெளியான நாளிலிருந்து தற்போது வரை தமிழகத்தில் 7.6 கோடி வசூல் செய்துள்ளது.

கோடியில் ஒருவன் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா.??