கருப்பு உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட NVP பட நாயகி!

நடிகை அணு இம்மானுவேல் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில், துப்பறிவாளன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில்,

நடிகை அணு இம்மானுவேல் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில், துப்பறிவாளன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கருப்பு புடவையில், கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

unknown nodeunknown nodeunknown node