NTR நூற்றாண்டு விழா: நடிகர் ரஜினிகாந்தை வரவேற்ற பாலயா.!

என்.டி.ஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிக்கு வந்த நடிகர் ரஜினிகாந்தை விமான நிலையத்தில் வரவேற்ற நடிகர் பாலகிருஷ்ணா.

NTR 100th birth anniversary celebrations

என்.டி.ஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிக்கு வந்த நடிகர் ரஜினிகாந்தை விமான நிலையத்தில் வரவேற்ற நடிகர் பாலகிருஷ்ணா.

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமாராவின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள, விஜயவாடா சென்ற நடிகர் ரஜினிகாந்தை, உற்சாகமாக வரவேற்றார் என்.டி.ஆர்-ன் மகனும் நடிகருமான பாலய்யா.

unknown node

SuperstarRajinikanth Arrived AndhraPradesh [Image Source : Twitter ]தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகரும் ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான NTR நூற்றாண்டு விழா இன்று நடைபெறுகிறது. விஜயவாடாவில் இன்று நடைபெறும் அந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ள உள்ளதாக தெரிகிறது.

unknown node

SuperstarRajinikanth Arrived AndhraPradesh [Image Source : Twitter ]இந்நிகழ்வில், TDP தலைவர் நாரா சந்திரபாபு நாயுடுவும் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். விழா ஏற்பாடுகளை NTR மகனும் நடிகருமான நந்தமுரி பாலகிருஷ்ணா மேற்கொண்டு வருகிறார். மேலும், இந்த விழாவில் பல அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.