தொழிலதிபர் முகேஷ் அம்பானி மகள் இஷாவின் திருமண விழா மும்பையில் ரூ.72 கோடி செலவில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.இந்நிலையில், இந்த திருமண விழாவிற்கு ஐஸ்வர்யாராய் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனையடுத்து ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் தனது மகளுடன் குடும்பமாக வந்திருந்தனர்.
unknown nodeஇந்த விழாவில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய், மணமகளை விட அவர் தான் அழகாக இருந்ததாகவும், அவரை தான் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் பார்த்து ரசித்ததாகவும் கூறுகின்றனர். எனவே சிலர் இவரை திருமண நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.