விஜய் தேவாரகாண்டா முதல் முறையாக தமிழில் நாயகனாக அறிமுகமான படம் நோட்டா. இந்த படத்திற்கு வரவேற்பும், எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ள நிலையில் எதிர்ப்புகளும் எழுந்துள்ளது.முன்னாள் தணிக்கை குழுவை சேர்ந்த ஜெகதீஷ் ரெட்டி என்பவர் நோட்டா படத்தை தெலுங்கில் வெளியிட கூடாது என்று புகார் அளித்திருந்தார். இதற்கான காரணத்தை ஆராய்ந்து பார்க்கையில் அது வேடிக்கையாக இருந்தது.இதனையடுத்து இதற்கான காரணத்தை ஆராய்ந்துள்ளனர். அதற்க்கான காரணம் என்னவென்றால் ‘ தெலுங்கானாவில் விரைவில் தேர்தல் வரவுள்ளது. இந்த படத்தை பார்த்தால் மக்கள் அனைவரும் நோட்டாவிற்கு வாக்களிப்பார்கள் என்றும், இந்த படம் தவறான முன் உதாரணமாக ஆகிவிடும் ‘ என்று கூறியுள்ளார். இது மக்கள் மத்தியில் வேடிக்கையான பதிலாக பார்க்கப்படுகிறது.
நோட்டா படத்திற்கு இவ்வளவு பயமா...? நோட்டா படத்தை ரிலீஸ் செய்ய கூடாது என்று புகார்....!!!
விஜய் தேவாரகாண்டா முதல் முறையாக தமிழில் நாயகனாக அறிமுகமான படம் நோட்டா. இந்த படத்திற்கு வரவேற்பும், எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ள நிலையில் எதிர்ப்புகளும்