எதுவும் நினைத்ததும் உடனே நடக்காது! எதற்கும் ஒரு நேரம் வர வேண்டும்!

நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான

நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், ‘எனது சினிமா பயணத்தில், எது நடக்க வேண்டுமோ, அதுதான் நடந்தது என்று சொல்லலாம். நாம் நினைத்தது எல்லாம் உடனே நடந்து விடாது. எதற்கும் ஒரு நேரம் வர வேண்டும். சினிமாவில் இப்பொது எனக்கு முதிர்ச்சி வந்து விட்டது .’ என கூறியுள்ளார்.

எதுவும் நினைத்ததும் உடனே நடக்காது! எதற்கும் ஒரு நேரம் வர வேண்டும்!