இந்த மூன்றை மட்டும் யாராலும் மறைக்க முடியாது! மீரா மிதுன்!

8 தோட்டாக்கள் எனும் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆகிய தென்னிந்திய மாடல் அழகிதான் மீராமிதுன். அதன்பிறகு கடந்த வருடம் பிரபல தனியார்

8 தோட்டாக்கள் எனும் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆகிய தென்னிந்திய மாடல் அழகிதான் மீராமிதுன். அதன்பிறகு கடந்த வருடம் பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார்.

அதனை தொடர்ந்து அதிகம் பேசப்பட்ட இவர், தனது இணைய தள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவது வழக்கம். தற்போதும் புத்தர் சிலையின் அருகில் இருந்து தான் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு, 3 விஷயத்தை யாராலும் மறைக்க முடியாது. முதலில் சூரியன், இரண்டாவது சந்திரன்,  மூன்றாவது புத்தர் என குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்,

unknown node