ஜெயிலுக்குள் நிஷா ,ஸ்டோர் ரூமுக்குள் சோம்,கன்ஃபஷன் ரூமுக்குள் ஜித்தன் ரமேஷ்.!வெளியேறும் அந்த ஒரு நபர் .!

Kamal Haasan tells Som to go to the store room and Jithan Ramesh to the Confession room as the two are to leave the Big Boss show today.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று இருவர் வெளியேற உள்ள நிலையில் சோம் அவர்களை ஸ்டோர் ரூமுக்கும், ஜித்தன் ரமேஷ் அவர்களை கன்ஃபஷன் ரூமுக்கும் போக கூறுகிறார் கமல்ஹாசன்

பிக்பாஸ் நிகழ்ச்சியானதது 69நாட்களாக ஒளிப்பரப்பப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இன்று சனிக்கிழமை என்பதால் கமல் நேரலையில் தோன்றி பல பிரச்சனைகளுக்கு தீர்வை கூறுவதுடன்,பலரை வச்சு செய்வதும் வழக்கம் .அதனுடன் இன்று இரண்டு பேர் வெளியாக உள்ளதாகவும் கமல்ஹாசன் பர்ஸ்ட் புரோமோவில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது வெளியான மூன்றாவது புரோமோவில், சுவாரசியம் குறைவாக விளையாடியவர்களை தேர்ந்தெடுக்க கூற அனைவரும் நிஷா பெயரை கூறுவதால் அவரை ஜெயிலுக்குள் அனுப்புகின்றனர் . அதனையடுத்து சோம் அவர்களை ஸ்டோர் ரூமுக்கும், ஜித்தன் ரமேஷ் அவர்களை கன்ஃபஷன் ரூமுக்கும் செல்ல கூறுகிறார் கமல்ஹாசன்.இதில் ஒருவர் நேரடியாக கமலிடம் செல்வார் .யார் என்பது நிகழ்ச்சியை பார்த்தால் தான் தெரிய வரும்.

unknown node