சாதனை படைத்த என்.ஜி.கே டீசர்....!!!

This cinema news gives information about ngk teaser featuring the record - saathanai padaiththa ngk teaser

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இந்நிலையில், செல்வராகவன் இயக்கத்தில், நடிகர் சூர்யா என்.ஜி.கே படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில், ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர்  காதலர் தினம் அன்று வெளியானது.

இந்த படத்தின் டீசர் 7.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.