NGK படம் வெற்றி பெற வேண்டி கோவையில் அன்னதானம்...!!!

This cinema news gives information about ngk movie to win - ngk padam verri pera vendi kovaiyil annathaanam

நடிகர் சூர்யா நடித்துள்ள NGK படம் வெற்றி பெற வேண்டும் என கோவை கருணை  இல்லத்தில் குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கியுள்ளனர்.

நடிகர் சூர்யா நடித்துள்ள NGK படம் அரசியல் படமாக இருக்கலாம் என்ற கருத்து வெளியாகியுள்ள நிலையில், இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.

இந்நிலையில் நடிகர் சூர்யா நடித்துள்ள NGK படம் வெற்றி பெற வேண்டும் என, கோவையில் சூர்யா ரசிகர்கள் சார்பில் கருணை இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு அன்னதானம் அளிக்கப்பட்டுள்ளது.