நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
இந்நிலையில், இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், நடிகர் சூர்யா என்.ஜி.கே படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் நேற்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
இதோ அந்த புகைப்படங்கள்,
unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown node