மாஸ்டர் படப்பிடிப்பிலிருந்து வெளிவந்த புதிய வீடியோ..!

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சமீபத்தில் சூர்யாவின் சூரரை போற்று படத்தினை ஓடிடியில் வெளியிடவுள்ளதாக அறிவித்ததை தொடர்ந்து மாஸ்டர் படமும் ஓடிடியில் ரிலீஸ் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவியது.

இந்த நிலையில் தற்பொழுது மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி பற்றி அப்டேட் கிடைத்துள்ளது, ஆம் மாஸ்டர் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக வெளியாவதாக தகவலைகள் வெளியாகியுள்ளது, இந்த நிலையில் தற்பொழுது மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து படக்குழுவினருடன் விஜய் கேக் வெட்டி கொண்டாடும் வீடியோ தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது.

unknown node