ஜீவாவின் ஜிப்ஸி திரைப்படத்தின் புதிய அப்டேட்!

Default Image

இயக்குனர் ரஜினிமுருகன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஜிப்ஸி. இந்த படத்தில், ஜீவா, நடாஷா சிங் போன்ற முக்கியமான பிரபலங்கள் நடிக்கின்றனர். இப்படம் சில தடைகளால் தடைப்பட்டிருந்த நிலையில், தற்போது இப்படம் வரும்  6-ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

இப்படம், சாலை பயணத்தில் ஏற்படும் காதலை மையமாக கொண்டு, சமூக விஷயங்களை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டீசர், பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் ஸ்னீக் பீக் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்