ஜகமே தந்திரம் படத்திலிருந்து வெளியான புதிய புகைப்படங்கள்..!!

தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்திலிருந்து சில புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்திலிருந்து சில புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் வருகின்ற ஜூன் 18 ஆம் தேதி“நெட்பிளிக்ஸ்”ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. படத்திலிருந்து வெளியான அணைத்து பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தை பார்க்க அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது, இந்த திரைப்படத்திலிருந்து சில புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

unknown node

இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளார். y not studios தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் கலையரசன் மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.