நெற்களஞ்சியம் நெல் ஜெயராமன் காலமானார்....!! இவரது உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்வதற்கான செலவை நடிகர் சிவகார்த்திக்கேயன் ஏற்றுக்கொண்டார்...!!!

நடிகர் சிவகார்த்திக்கேயன் தமிழ் சினிமாவில் மிக சிறந்த இடத்தை பிடித்து வருகிறார். இவர் நடிகராக மட்டுமல்லாது, இவர் ஒரு நல்ல மனிதனாக கூட கருதப்படுகிறார். இவர்

நடிகர் சிவகார்த்திக்கேயன் தமிழ் சினிமாவில் மிக சிறந்த இடத்தை பிடித்து வருகிறார். இவர் நடிகராக மட்டுமல்லாது, இவர் ஒரு நல்ல மனிதனாக கூட கருதப்படுகிறார். இவர் அனைவருக்கும் உதவும் மனப்பான்மை கொண்டவராக கருதப்படுகிறார்.இந்நிலையில், விவசாயிகளின் நெற்களஞ்சியமாக திகழ்ந்த நெல் ஜெயராமன் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார், இதனையடுத்து இவர் இன்று அதிகாலை 5: 10 மணியளவில் காலமானார். மறைந்த விவசாயி நெல் ஜெயராமனின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்வதற்க்கான மொத்த செலவையும் நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்றுள்ளார்.source :tamil.cinebar.in

நெற்களஞ்சியம் நெல் ஜெயராமன் காலமானார்....!! இவரது உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்வதற்கான செலவை நடிகர் சிவகார்த்திக்கேயன் ஏற்றுக்கொண்டார்...!!!