நடிகை ரம்யா கிருஷ்ணன், தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பும் விறு விறுபாக நடைபெற்று வருகிறது.
unknown nodeஇதற்கிடையில், அவ்வப்போது அட்டகாசமாக உடை அணிந்து அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சில நாட்களாக இவர் புடவையில் போஸ் புகைபடங்கள் அதிகமாக உள்ளது.
இதையும் படிங்களேன் –மார்பில் ஆட்டோகிராப் கேட்டவருக்கு ராஷ்மிகா மந்தனாவின் எதிர்பாராத செயல்.! வைரலாகும் வீடியோ…
unknown nodeஅந்த வகையில், இப்போது நீலநிற புவடையில் சும்மா கலக்கலாக போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் இவரது புகைப்படங்களை பார்த்து ரசித்து கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.
unknown nodeunknown nodeunknown node