நடிகை நயன்தாரா, நடிகர் தனுஷ் நடித்துள்ள mr.லோக்கல் படக்குழுவினருக்கு பரிசளித்துள்ளார்.
எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் ‘Mr. லோக்கல்’. இந்தப் படத்தில் நயன்தாரா தற்போது நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் தற்போது நயன்தாரா கதாபாத்திரத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. எனவே நயன்தாரா ‘Mr. லோக்கல்’ படக்குழுவை சேர்ந்த அனைவருக்கும் வாட்ச் வாங்கி பரிசளித்துள்ளார்.