வெட்கத்தில் சமந்தாவை கட்டியணைத்த நயன்தாரா.! வைரலாகும் வீடியோ.!!

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “காத்து வாக்குல ரெண்டு காதல்”. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “காத்து வாக்குல ரெண்டு காதல்”. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் இணைந்து நடித்துள்ளார்கள். இந்த படத்தை ரௌடி பிக்ச்சர்ஸ் நிறுவனமும் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.

unknown node

இசையமைப்பாளர் அனிருத் படத்திற்க்கு இசையமைத்துள்ளார். படத்திலிருந்து வெளியான பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த நல்ல வரவேற்பை பெற்றது. அதைபோல் டீசரும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம்.

unknown node

இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து டப்பிங் பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

unknown node

இந்த டப்பிங் பணியின் போது, நயன்தாரா படத்தில் தான் நடித்த காட்சியை பார்த்து வெட்கத்தில் சமந்தாவை கட்டியணைக்கும் வீடியோவை சமந்தா வெளியிட்டுள்ளார். இது குறித்து சமந்தா இன்ஸ்டாவில் கூறியது “நயன்தாரா அற்புதமான நடிகர். காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் அவரின் நடிப்பை உங்களிடம் காட்ட நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம். இதுவரையிலான அவரின் பெஸ்ட் இதுவாக இருக்கும்” என பதிவிட்டுள்ளார்.

unknown node
வெட்கத்தில் சமந்தாவை கட்டியணைத்த நயன்தாரா.! வைரலாகும் வீடியோ.!!