'நைய புடை'- அதிரடியாக அடிதடியில் இறங்கிய தளபதி! மாஸ்டர் படத்தின் மாஸான ப்ரோமோ வீடியோ!

As new updates of the master film are being released, a promo video of Commander Vijay landing has been released.

மாஸ்டர் படத்தின் புதிய அப்டேட்டுகள் கடந்த சில நாட்களாக வெளியாகி வருகிற நிலையில், தளபதி விஜய் அதிரடியாக அடிதடியில் இறங்கிய, ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

இயக்குனர் யோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தில், விஜய்க்கு வில்லனாக, நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலும் இந்த சாந்தனு, மாளவிகா மோகன் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இப்படம் பொங்கலையொட்டி வெளியாகவுள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே, புதிய அப்டேட்டுக்கள்  வெளியான வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது, தளபதி விஜய் அதிரடியாக அடிதடியில் இறங்கிய, ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இதோ அந்த வீடியோ,

unknown node