நீயா 2 படத்தின் இயக்குநரை புகழ்ந்து பேசினார் !!!!!!இயக்குநர் வெற்றிமாறன் !!!!!!!

This cinima news is gives information about neeya 2 praises the director of the film Director Vetrimaran -neeya2 padthin iyakunarai puaklnthu pesinar iyakunar verrimaran

நீயா 2 படத்தை இயக்குநர் சுரேஷ் இயக்கியுள்ளார்.

நீயா2″ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது கலந்து கொண்டு உரையாற்றினார்.

இயக்குநர் வெற்றிமாறன் தமிழ்சினிமாவில் புகழ்பெற்ற இயக்குநராக வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் தமிழ் சினிமாவில் “பொல்லாதவன்” திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

அதற்கு பிறகு இவர் ஆடுகளம், காக்காமுட்டை என பல படங்களில் இயக்கியுள்ளார். இந்நிலையில் இவர் “நீயா2” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது கலந்து கொண்டு உரையாற்றினார்.

அதில் அவர் சுரேஷ் நானும் ஒன்றாக பணியாற்றியிருக்கிறோம். மேலும் இயக்குநர் சுரேஷ் தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்பார். மேலும் அவரை சோர்வடைந்த நிலையில்  நான் பார்த்தது கிடையாது. எந்த விதமான சூழ்நிலையிலும்  அவருடைய உறுதியைக்கைவிடமாட்டார்.

மேலும் வெற்றிக்கு எது ஏற்றதோ அதை சிறப்பாக செய்ய கூடிய ஆற்றல் அவரிடம் நிறைய இருக்கிறது. இந்த படத்தைப் பார்க்கும் போது கண்டிப்பாக வெற்றியடையும் என்று அவர் கூறியுள்ளார்.