நரேன்விஜய் நடிக்கும் புதிய படத்தின் பெயர் அகவன் !!!பெயர் வைத்தது படக்குழு !!

நடிகர் நரேன் விஜய் தற்போது தமிழ் சினிமாவில் மிக சிறந்த நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

நடிகர் நரேன் விஜய் தற்போது தமிழ் சினிமாவில் மிக சிறந்த நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

ஆர்பிகே எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க நடிகர் நரேன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இயக்குனர் எபிஜி ஏழுமலை இப்படத்தை இயக்குகிறார்.  மேலும் இந்த படத்தில் நரேனுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். மேலும் இந்த படத்திற்கு  ‘அகவன் ‘ என்ற பெயரை படக்குழு வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.