நம்ம தளபதி எப்பவுமே சத்தமே இல்லாம தான் களத்தில குத்திப்பாரு....!!! என்ன செய்திருக்காருனு பாருங்களேன்...!!!!

தளபதி விஜய் அவர்கள் நடிகர் என்பதையும் தாண்டி, உதவும் குணம் கொண்ட ஒரு நல்ல மனிதராகவே மக்களால் பார்க்கப்படுகிறார்.

தளபதி விஜய் அவர்கள் நடிகர் என்பதையும் தாண்டி, உதவும் குணம் கொண்ட ஒரு நல்ல மனிதராகவே மக்களால் பார்க்கப்படுகிறார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அதிகமானோர் உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் புயலினால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய புகைப்படங்களை பார்க்கும் போது கல் நெஞ்சும் கசிந்துருகி கண்ணீர் சிந்தும்.

இந்நிலையில், இளைய தளபதி விஜய் அவர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யுமாறு அந்தந்த மாவட்ட தலைவர்களின் வாங்கி கணக்கில் பணம் போட்டுள்ளார். அவர் போட்டு போட்டுள்ள பணத்தின் மொத்த தொகை 4 லட்சத்து 50 ஆயிரம் என கூறப்படுகிறது.

source :tamil.cinebar.in