நள்ளிரவில் ஷாருக்கான் வீட்டை முற்றுகையிட்ட ரசிகர்கள்…! என்ன நடந்தது தெரியுமா…?

Default Image

பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக்கான், திரையுலகில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் ஷாருக்கான். இவர் தனது தனி திறமையாலும், உழைப்பாலும் தனக்கென தனி இடத்தை பிடித்தவர்.

இன்று இவர் தனது 53 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து, இன்று நள்ளிரவு அவரது வீட்டை ரசிகர்கள் முற்றுகையிட்டனர். ரசிகர்கள் கூடி வந்திருப்பதை அறிந்த ஷாருக்கான் வீட்டில் இருந்து வெளியில் வந்து ரசிகர்களை பார்த்து கையசைத்தார். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

source : tamil.cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்