நடிகை கீர்த்தி சுரேஷிற்கு வந்த நிலை…? என்ன நடந்தது தெரியுமா…?
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ் சினிமாவில் மிக பிரபலமாக பேசப்படும் ஒரு நடிகை. இவர் சினிமாவிற்கு வந்ததும் சில முன்னணி நடிகர்களுடன் தான் நடித்துள்ளார். இவர் சில விருதுகள் கூட வாங்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தமிழில் நடித்த சில படங்கள் தோல்வியை கண்டுள்ளது. இது போன்ற பரிதாப நிலை இது வரை யாருக்கும் வந்தது இல்லையாம். சமீபத்தில் வந்த சர்க்கார் படத்தில் கூட வரின் கதாபாத்திரம் ரசிகர்களை கவரவில்லை என கூறுகின்றனர்.
source : tamil.cinebar.in