நடிகையின் மரண செய்தி அறிந்து கோபப்பட்ட நட்டி என்ன செய்தார் தெரியுமா….?
நடிகர் நட்டி என்கிற நட்ராஜ் ஒரு பதிவாளராக இருந்தவர். அனால் இவர் சதுரங்க வேட்டை என்கிற படத்தில் நடித்து தன்னை நடிகராக அறிமுகப்படுத்திக்கொண்டார்.
இந்நிலையில், சமீபத்தில் நடிகை பேபி அஞ்சி இறந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இதனை அறிந்த நாட்டி, தனது ட்வீட்டர் பக்கத்தில் அவர் இறக்கவில்லை. வளசரவாக்கத்தில் அவர் தனது குடும்பத்துடன் சந்தோசமாக இருக்கிறார். இப்படிப்பட்ட செய்திகள் எதற்க்காக பரவுகிறது என்று கோபமாக ட்வீட் செய்துள்ளார்.
source : tamil.cinebar.in