என் உலகம்! என் உயிர் அப்பா! நடிகை அதுல்யா வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்!

நடிகை அதுல்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை

நடிகை அதுல்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில், நடிகை அதுல்யா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், தந்தையர் தினத்தை முன்னிட்டு, அதுல்யாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்,https://www.instagram.com/p/BywfaZ-h-u4/?utm_source=ig_web_copy_link