இயக்குனர் அருண்ராஜா காமராஜ் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர். இவரது இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான கனா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில், இவர், தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் தோள்களில் சாய்ந்தபடி, அருண்ராஜா காமராஜ் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, ‘தோழனின் தோள்களும் அன்னை மடி’ என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,https://www.instagram.com/p/ByUFoQ-HRr0/?utm_source=ig_web_copy_link
தோழனின் தோள்களும் அன்னை மடி! இயக்குனர் அருண்ராஜா காமராஜ் வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்!
இயக்குனர் அருண்ராஜா காமராஜ் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர். இவரது இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான கனா திரைப்படம் மக்கள் மத்தியில்