தனுஷின் அசுரன் படத்தில் இசையமைப்பாளராக களமிறங்கும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் .....!!!

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர். இவர் நடித்த மாரி 2 படம் சமீபத்தில் ரிலீஸ் ஆனது. இது இவரது ரசிகர்கள் மற்றும் மக்களிடையே நல்ல

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர். இவர் நடித்த மாரி 2 படம் சமீபத்தில் ரிலீஸ் ஆனது. இது இவரது ரசிகர்கள் மற்றும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில் இவர் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். தனுஷ் மற்றும் ஜி.வி.பிரகாஷ் ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட மனக்கசப்பால் இருவரும் பேசிக்கொளவதில்லை.இந்நிலையில் 7 வருடங்களுக்கு பிறகு இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தனுஷின் அசுரன் படத்துக்கு இசையமைக்க ஜி.வி.பிரகாஷ் தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.