சமீபத்தில் வெளியான ‘சீதா ராமம்’ படத்தில் துல்கர் சல்மான், மிருணால் தாக்கூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் தெலுங்கில் மட்டுமல்ல, மற்ற மொழிகளிலும் வெளியாகி நல்ல வசூலை ஈட்டியது.
unknown nodeநேற்று மும்பையில் நடந்த குளோபல் ஸ்பா விருது விழாவில் பல பாலிவுட் பிரபலங்கள் பலர் தங்களது கவர்ச்சியான உடையில் வந்து அதிர வைத்தனர். அதில், தமன்னா பாட்டியா, தியா மிர்சா, சோனு சூட், ஷர்வரி வாக், தேஜஸ்வி பிரகாஷ் மற்றும் கரண் குத்ரா ஆகியோருடன் மிருனால் தாக்கூரும் வருகை தந்திருந்தார்.
unknown nodeசீதா ராமம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கொள்ளைகொண்டார் நடிகை மிருணால் தாக்கூர், இவர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். சிகப்பு நிற சேலையில் போஸ் கொடுத்திருக்கும் நடிகை மிருணால் தாக்கூர மிகவும் அழகாக காட்சியளிக்கிறார்.
இதையும் படிங்களேன்-தனது இளவரசியுடன் அழகாக கொஞ்சி விளையாடும் ராக்கி பாய்.! வைரலாகும் வீடியோ…
unknown nodeதற்போது, அந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படங்களில் தொகுப்பு….
unknown nodeunknown nodeunknown nodeunknown node