விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் அறிமுகமான மிர்னாலினி அதைத்தொடர்ந்து விஷாலின் எனிமி படத்தில் நடித்தார். அதன் பின் பிரபலமான மிர்னாலினி விக்ரமின் கோப்ரா படத்திலும் நடித்துள்ளார்.
unknown nodeபெரிய பட்ஜெட் படமான கோப்ரா படத்தில் நடித்த மிர்னாலினியின் நடிப்பு சிறுது பேசப்பட்டது.இவர் நடித்த படங்களில் இதுவே பெரிய படம் என்று சோலா வேண்டும். மேலும், இதற்கு அடுத்த படம் என்னவென்று தெரியவில்லை.
இதையும் படிங்களேன்-அந்த ஒரே காரணத்துக்காக ரஜினியை ரிஜக்ட் செய்த இயக்குனர் மணிரத்னம்.! விவரம் உள்ளே…
unknown nodeதற்போது, போட்டோஷூட் நடத்திய சில புகைப்படங்களை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
unknown nodeஅதிலும் சிலர் இவரை பார்த்து ஆச்சரியத்துடன் ரசித்தனர். 27 வயதிலும் இவ்ளோ இளமையா என்று பிரமிப்புடன் பார்த்து ரசித்தனர்.
unknown node