சமீபத்தில் வெளியான மலையாள படத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஓடியன் படம். இந்த படம் படம் ஒரு மலையாள படம் . இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.நடிகர் மோகன்லாலுக்கு தமிழகத்தில் அதிகமான வரவேற்பு இல்லையென்றாலும், வெளி மாநிலங்களில் இவர் இவரது படங்கள் மூலம் பிரபலமாகி வருகின்றார்.இந்நிலையில், மொட்டை ராஜேந்திரன் ஒரு சண்டை கலைஞர். இவர் ஓடியன் படத்தில் க்ளைமேக்ஸ் சண்டை காட்சி ஒன்றில் நடித்துள்ளார். இவரது இந்த காட்சிகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல பாராட்டுக்கள் கிடைத்துள்ளது.
சண்டை கலைஞராக களமிறங்கிய மொட்டை ராஜேந்திரன்...!!!
சமீபத்தில் வெளியான மலையாள படத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஓடியன் படம். இந்த படம் படம் ஒரு மலையாள படம் . இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல