நடிகை சன்னிலியோன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் வடகறி என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் இவர் இந்தி, தமிழ் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் தனது புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
unknown nodeunknown nodeunknown node