சசிகலாவை சந்தித்தார்!! பிரபல நடிகை!!!

Default Image

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியாக இருந்தவர்  சசிகலா.தற்போது சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா  பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கிறார்.சமீபத்தில் இவரை நடிகை விஜயசாந்தி சந்தித்தார்.இவர் ரஜினி, கமல் ஆகிய நடிகர்களுடன் நடித்துள்ளார்.

மேலும் விஜயசாந்தி சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற போது நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.மேலும் இவர் ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் போட்டியிட்ட போது தினகரனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்துள்ளார்.

 

சசிகலா மற்றும் விஜயசாந்தி இவர்களின்  சந்திப்பு   ஒரு மணி நேரம் நடந்தது. விஜயசாந்தி 1998 ஆம் ஆண்டு அரசியலுக்கு வந்தார்.மேலும் விஜயசாந்தி சசிகலாவிடம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தான் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்