metoo குறித்து மிரளவைக்கும் கருத்துக்களை கூறிய பருத்திவீரன் ஹீரோயின் முத்தழகு…!!!
பருத்தி வீரன் படத்தில் முத்தழகு ஹீரோயினாக நடித்தவர். இவர் கடந்த வருடம் தான் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் இவர் மீடூ குறித்து சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மீடூ-வில் நடிகர்கள் பதிவிடும் கருத்துக்கள் அனைத்தும் உண்மையான கருத்துக்களே. தங்களது வாழ்க்கையில் நடந்த கருத்துக்களை மட்டுமே வெளியிடுகின்றனர். இந்த மோசமான உலகில் பெண்களை வளர்ப்பது பெற்றோருக்கு சவாலான ஒரு விஷயம் தான் என்று கூறியுள்ளார்.
தன்னை குறித்து அவர் கூறுகையில், நான் படத்தில் படத்தில் கிளாமராக நடிக்கிறேன் அது என்னுடைய தொழில். அதற்க்கென்று நான் எனது நிஜ வாழ்க்கையிலும் இப்படியே இருப்பேன் என அசிங்கமாக என்னை அணுகும் எந்த நபராக இருந்தாலும், அவர்களை எனது கணவருடன் சேர்ந்து தக்க நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியுள்ளார்.