விலை அட்டையை கூட அகற்றாத மீராவின் கவர்ச்சி புகைப்படம்! திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்!

Shopping is my cardio ???? Missing bigtym ????

நடிகை மீரா மிதுன் தனது இணையதள பக்கங்களில் எப்பொழுதும்  ஆக்ட்டிவாக இருப்பவர். இவர் அடிக்கடி  நடனம் அல்லது புகைப்படங்கள் மூலம் சர்ச்சையில் சிக்கி கொள்வார்.தற்போதும் விலை அட்டையை கூட அகற்றாமல் படு கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

 
View this post on Instagram

 

Shopping is my cardio ???? Missing bigtym ????

A post shared by Meera Mitun (@meeramitun) on